
Yan Ming Hai 1991ம் ஆண்டு குர்பான் வீட்டில் கூலி வேலை செய்ய துவங்கினர். ஹான் இனம், உய்கூர் இனம், குய் இனம், கஸாக் இனம் ஆகிய 4 தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வேலை பார்க்கின்றனர். தேசிய இன பழக்கவழக்கங்களுக்கேற்ப, தொழிலாளர்கள் தங்கியிருந்து சமைத்துங்கின்றனர். ஹான் இன மக்களின் வசந்த விழா உட்பட, தேசிய இன விழாவின் போது குர்பான் அவர்களை கார் மூலம் சந்தைக்கு அழைத்துச் செல்கிறார்.
எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும் ஒருவரை. ஹான், உய்கூர், குய் இன மக்கள் அனைவரும் நல்ல குணமுடையவர் என்று குர்பான் புன்சிரிப்புடன் கூறினார். ஆகவே அவர் தோட்டத்தில் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமது குடும்பத்தினருடன் உண்மையான ஒரு குடும்பத்தினர் போல் சுமுகமாக பழகி வாழ்கின்றன்ர்.
1 2 3
|