
1992ஆம் ஆண்டு அவர் தமது ஊர் மாணவர்களுக்கு சிபப்பு உந்துவண்டியை ஏற்பாடு செய்து தந்தார். இவ்வண்டி நாள்தோறும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துப் போய்வருகிறது. சுற்றுப்புறத்திலுள்ள சில கிரைமங்களிலும் இதே நிலைமைதான் என்பதைக் கண்டறிந்த பின்பு ஸ்மாயி குர்பான் இடைநிலைப்பள்ளி அவரது நன்கொடையுடன் கட்டியமைக்கப்பட்டுள்ளது.
குழங்தைகள் பள்ளியில் பயிலாவிட்டால் அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது. ஆகவே வறிய மாணவர்களுக்கு உதவுவது எனத் தீர்மானித்துள்ளேன். அவர்களுக்கு பாடநூல் எழுத்து கருவிகளை வாங்கி தருவேன். இப்போது குர்பான் இடைநிலை பள்ளியானது, துருபான் பிரதேசத்தில் முன்னேறிய பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளியின் கெளரவத் தலைவராக நான் பணியாற்றுகிறேன். பள்ளியின் முக்குயமான நடவடிக்கைகள் அனைத்திலும் நான் கலந்து கொள்கிறேன் என்று இது பற்றி குர்பான் கூறினார்.
1 2 3
|