1998ம் ஆண்டில், விளைநிலத்தை மீண்டும் காடாக மாற்றுவது என்ற திட்டப்பணியை நடைமுறைப்படுத்திய பின், WU QI, மாவட்டத்தின் காட்டு அளவு, 50 விழுக்காட்டை எட்டியுள்ளது.
இத்திட்டப்பணியில், பொது மக்கள் உரிய நேரத்தில் தொழில் துறை அமைப்பை சரிப்படுத்துவது, வருமானத்துக்கு நிலையான உத்தரவாதத்தை வழங்குவது ஆகியவற்றுக்கு, YAN AN அரசு வழிகாட்டியுள்ளது. விளைநிலத்தை மீண்டும் காடாக மாற்றுவது பற்றிய கொள்கையில், 20 விழுக்காட்டு பொருளாதார காட்டை வளர்ச்சியுறச்செய்வது இடம்பெற்றதால், இந்நகரின் வடபகுதியில் வாதுமை, ஈச்சம் முதலியவை நடப்பட்டுள்ளன. அத்துடன், புல்வெளி கால்நடைத் துறை பெரிதும் வளர்ச்சி கண்டுள்ளது, தலைசிறந்த புல்வெளி தளம் கட்டப்பட்டுள்ளது என்று, துணை மேயர் லீ வான்ஹவ், தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
1 2 3
|