இத்தகைய பிள்ளைகள் சுயமாக நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். ஆகவே அவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள்.
ஆயினும், இவர்கள் மற்றவரின் பராமரிப்பை அளவுக்கு மீறி சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதே வேளையில் அவர்கள் செல்வாக்கு மிக்கவராக இருக்க விரும்புகின்றனர். அவர் தம் பெற்றோர், தாத்தா பாட்டிகளின் மையமாக விளங்குகின்றனர். பெரியோருடன் கலந்துரையாட அவர்களுக்கு விருப்பம். பிரச்சினைகளைச் சந்திக்கும் போது, பெற்றோர் அவர்களிடம் யோசனை கேட்பதுண்டு. இந்நிலைமையில் பெற்றோர் போன்ற அல்லது அவர்களை விட அதிகாரம் படைத்தவர் என உணர்ந்து கொள்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரை, ஜனநாயகம் வெகுவிரைவில் வந்துள்ளது.
1 2 3
|