
ஒரே ஒரு பிள்ளை என்பது உலகளவிலான சமூக பிரச்சினையாகும். சில நாடுகளில் குழந்தை எண்ணிக்கையில் 30—40 விழுக்காட்டினர் ஒரே ஒரு பிள்ளைகளாவர். ஒரே ஒரு பிள்ளைகள் பல பிள்ளைகள் ஆகிய இரு பிரிவினரிடையே யார் சிறந்தவர் என்பது பற்றிய கருத்து வாதப்பிரதி வாதம் 19ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே நடைபெற்று வந்துள்ளது.

இந்தத் தலைமுறை இளைஞர்கள், கடந்த கால இளைஞர்களை விட பரந்துபட்ட கண்ணோட்டம் உடையவர். இவர்களுடைய சித்தாந்த நிலையும் கல்வி பெறும் ஆற்றலும் மேலோங்கி வளர்ந்து வருகின்றன. குறிப்பாக இன்றைய தகவல் நுட்ப காலத்தில் இவர்கள் பல்வகை ஊடுவழிகள் மூலம் பன்நோக்க அறிவு பெறலாம். இதனால் இவர்கள் சுதந்திர குத்துடையவராகியுள்ளனர். சமத்துவம், சட்டம், சூழல், பாதுகாப்பு ஆகியவை பற்றிய கருத்துமிக்கவராவர். சந்தைப் பொருளாதாரம் பற்றிய கருத்துமிக்கவரும் ஆவர். இவர்கள் வன்மையான சமூக கடப்பாட்டுணர்வுடைவர். உலக நடப்புகளில் பேரார்வம் காட்டுவர். சகிப்புத் தன்மையை வெளிக்காட்டுவர். 1 2 3
|