• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-06 10:40:15    
ஒரு தம்பதி ஒரு குழந்தை 2

cri

60 விழக்காட்டு நகரங்களில் ஒரே ஒரு பிள்ளைகள் சரியான படிப்பு நோக்கம் கொண்டிருக்கவில்லை. 80 விழுக்காட்டு நகரங்களில் உள்ள ஒரே ஒரு பிள்ளைகளுக்கு வெவ்வேறான தாக்குதல் தேவைப்படுகின்ரது. இது கல்வி வட்டாரங்கள் மற்றும் மிகப்பல பெற்றோரின் வன்மையான கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரே ஒரு பிள்ளை பிரச்சினையானது, குடும்ப நலத் திட்டத்தினால் அல்லாமல், இவர்களுடைய வாழ்க்கை சூழல், சுற்றுப்புறக் கல்வி ஆகியவற்றினால் ஏற்பட்டதாகவே கருதப்படுகின்றது.

பாரம்பரிய வாழ்க்கை முறையை இத்தகைய பிள்ளைகள் மாற்றி வருகின்றனர். சீனாவின் முதலாவது தலைமுறை ஒரே ஒரு பிள்ளைகள் தற்போது திருமண வயதை எட்டியுள்ளனர். கடந்த ஆண்டு வரை சீனாவில் 8 கோடி குழந்தைகள், ஒரே ஒரு பிள்ளை சான்று பத்திரம் பெற்றுள்ளனர். இவர்களுடைய திருமணமானது, எதிர்கால சீனாவின் திருமண அமைவில் முக்கிய வடிவமாக அமையும்.

1  2  3