• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-09 09:27:07    
வளமடையும் விவசாயி குடும்பம்

cri

எமது செய்திமுகவர் அவருடன் அவரது குடும்பத்தின் வெப்பக்கூட்டில் நுழைந்தார். இப்போது இங்குள்ள பீச் பழங்கள் முதிர்ந்துள்ளன. நல்ல அறுவடை காட்சி காணப்படுகிறது.

இவ்வெப்பக்கூட்டில் பெய்ஜிங்கிலிருந்து இங்கு சுற்றுவா வந்த இளைஞர்களை செய்திமுகவர் சந்தித்தார். அவர்கள் பீச் பழங்களைப் பறிக்கும் வகையில் இங்கு வந்து, வசந்தகால பொழுதுபோக்கு பயணம் மேற்கொள்வதாக சாங் சுன் ஹாய் எனும் இளைஞர் கூறினார்.

"இன்றைய உணர்வு நல்லது. முன்பு நாங்கள் தெருவில் பீச் பழங்களை வாங்குகிறோம். தோட்டத்தில் தாமாகவே பீச் பழங்களைப் பறிக்கவில்லை. இந்த அனுபவம் நகரில் பெற முடியாது. நான் மகழ்கிறேன். புறநகரத்தில் காற்று தூய்மையாக இருக்கிறது" என்றார் அவர்.

சாங் சுன் ஹாய் போன்ற பல பயணிகளை வாங் சே சுன் குடும்பம் ஆண்டுதோறும் வரவேற்கின்றனர். இக்காலத்தில் பீச் பழத்தின் விற்பனை விலை கிலோகிராமுக்கு 60 யுவானை எட்டக் கூடும். நல்ல விற்பனையாகிறது.


1  2  3  4