• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-09 17:18:08    
விளையாட்டுச் செய்திகள்

cri

ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

விரைவில் துவங்கவுள்ள ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய செய்திகளை சேகரிக்க சுமார் பத்தாயிரம் செய்தியாளர்கள் பதிவுச் செய்துள்ளனர்.

மொத்தம் 9500 வெளிநாட்டு செய்தியாளர்கள் பதிவுச் செய்துள்ளது. கிரேக்க நாட்டின் உள்ளூர் செய்தியாளர், அதிகாரப்பூர்வமாக பதிவுச் செய்யாத செய்தியாளர் ஆகியோரைச் செர்த்தால் செய்தியாளரின் மொத்த எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு மேலாக இருப்பது உறுதி என்று ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் கமிட்டியின் செய்தி மைய அதிகாரி தெரிவித்தார். சீன சிந்குவா செய்தி நிறுவனம் 80 செய்தியாளரை அனுப்பியுள்ளது. சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது அனுப்பியது போல் இது இரண்டு மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1  2  3