• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-09 17:18:08    
விளையாட்டுச் செய்திகள்

cri

கூடைப்பந்து

கிரேக்கத்தின் தீவு நகரான ஈராக்ரியோங்கில் நடைபெற்ற வைரக்கல் கோப்பைக்கான மகளிர் கூடைப் பந்து போட்டியில் சீன அணி 86-85 என்ற புள்ளி கணக்கில் பிரேசில் அணியையும் ஆஸ்திரேலிய அணி 75-57 என்று புள்ளி கணக்கில் கிரேக்க அணியையும் தோற்கடித்து, இறுதி ஆட்டத்துக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகள் நாளை சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிடும்.

மேஜை பந்து

19வது அரபு நாட்டு மேஜை பந்து சாம்பியன் பட்ட போட்டி 3ந் நாள் துனீசியாவின் பிசேதா நகரில் துவங்கியுள்ளது. 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 விளையாட்டு வீரர்கள், 6 நாள் நீடிக்கும் இந்த போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இப்போட்டியில், குழு ஆட்டம் மட்டும் நடைபெறும். வயதுக்கு வந்த ஆண் பெண் பிரிவுகள், இளைஞர் ஆண் பெண் பிரிவுகள், குழந்தை ஆண் பெண் பிரிவுகள் என பிரிக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் போட்டியடுவர். எகிப்து, துனீசிய அணி வலுவான அணி என்று கருதப்படுகின்றது.

 


1  2  3