• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-12 15:00:12    
ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள்

cri

தற்போது ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து ஆயத்த பணிகளும் நிறைவேறியுள்ளன. பாதுகாப்பு பணி செவ்வனே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய போக்குவரத்து அமைப்புமுறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பல்வேறு விளையாட்டு அரங்கங்களும் கலை நிகழ்ச்சிக்கான வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்று ஏதென்ஸ் நகராட்சித் தலைவர் பக்கோயாங்னிஸ் தெரிவித்தார். கால்பந்து ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் கால்பந்து போட்டி முழுமையாக துவங்கியுள்ளது. 12ந் நாள் நடைபெற்ற நான்கு ஆட்டங்களில், கிரேக்க அணியும் தென் கொரிய அணியும் தலா இரண்டு கோல் போட்டு போட்டியை சமன் செய்தன. மெக்சிகோ அணிக்கும் மாலி அணிக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டம் வெற்றி தோல்வியின்றி, முடிவுக்கு வந்தது. ஆர்ஜென்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் செர்விய அணியைத் தோற்கடித்தது. துனீசிய அணியும் ஆஸ்திரேலிய அணியும் தலா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தன.

1  2  3