• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-12 15:00:12    
ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள்

cri
 

நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஊக்கமருந்து பரிசோதனையில் முக்கிய கவனம் செலுத்தும். அனைத்து விளையாட்டு வீரர்களும் திடீரென்று சோதனைக்கு உட்படுத்தப்படுவர். ஆட்டத் மைதானத்தில் மட்டுமல்ல ஒலிம்பிக் கிராமத்திலும் பயிற்சி இடத்திலும் செய்யப்படலாம் என்றும் ரோகர் கூறினார். ஆகஸ்ட் 11ந் நாள் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 116வது கூட்டத்தில் சீன உறுப்பினர் யூ சாய் சிங் நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1  2  3