இவ்வாண்டு ஏப்ரல் திங்களில் ஒரு நாள், மத்திய சீனாவின் ஹொநான் மாநிலத்தின் தெங் புங் நகரில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான நகரவாசிகள் மலர்ச் சொண்டுகள் மற்றும் இரங்கல் சுலோக அட்டைகளுடன் வீதிகளுக்குச் சென்று, தமது உயிரை அர்ப்பணித்த ழென் சாங் சியா அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
ழென் சாங் சியா, ஒரு தலைசிறந்த காவல்துறையினராவார். எதையும் செய்யும் துணிச்சல் மிக்கவர். மக்களுக்காக, கொடியவரைக் கைது செய்து, தண்டனை விதித்தார். பல்லாண்டுகளாகத் தீர்க்கப்பட்டாமல் கிடந்த வழக்குகளை, அவர் தீர்த்து வைத்தார்.
1 2 3
|