• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-31 17:45:28    
யுன்னான் மாநிலத்திலான முதலீடு

cri

எடுத்துக்காட்டாக, B&Qவின் குன் மிங் கடை 2002ஆம் ஆண்ட செப்டெம்பர் திங்களில் திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில், அது விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டின் விற்பனை அளவு, கடந்த ஆண்டின் அதே காலத்தை விட 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. B&Qவின் வெற்றியானது, உள்ளூர் அரசின் ஆதரவுடன் பிரிக்கப்பட முடியாதது. பல்வகை வணிகப் பொருட்கள், விற்பனைக்கு பிந்திய சிறந்த சேவை முறைமை ஆகியவற்றால், உள்ளூர் மக்கள் பலர் இந்த வீட்டு அலங்கார கட்டிடப் பொருள் கடையை நாடி வருகின்றனர். செல்வி ஹுவாங் லி என்பவர் கூறுகிறார்

"B&Q பொருட்கள், தரம், மிக்கவை; அன்றி, அதன் விற்பனைக்கு பிந்திய சேவை சிறந்தது. பொருட்களைத் திருப்பித் தர முடியும். இது விரும்பத்தக்கது."என்றார் அவர்.

 


1  2  3