• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-10 17:32:01    
Du Long இனத்தின் முதலாவது அறிவாளர்

cri

Yang Jiangling வுக்கு 34 வயதாகின்றது. ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை அவர் வெளியிட்டிருக்கின்றார். திபெத் மொழி, மியன்மர் மொழி முதலிய 4 மொழிகளில், பிறருடன் அவரால் கலந்துரையாட முடியும்.

மத்திய தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பயன்று, முதுகலைப்பட்டம் பெற்றார். தாம் ஈடுபடும் மொழியியல் ஆய்வு பற்றிக்குறிப்பிட்ட போது, அவர் கூறியதாவது:

"மொழியியல் என்றால், மொழி என்ற கோணத்தில் மனிதரைப் புரிந்து கொள்வதாகும். ஆய்வு செய்யும் போது, இத்தகைய மொழி, இவ்வகையினர் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. முழு மனித குலத்தின் பொதுவான பண்பாட்டுப் பிரச்சினை பற்றியும் ஆராய வேண்டும். மொழி ஆய்வு என்பது, அடிப்படையில், மனிதரை ஆராய்ந்து புரிந்து கொள்வதாகும். பணியிலான மகிழ்வானது, முறைப்படியானவற்றைக் கண்டுபிடிப்பதாகும்" என்றார், அவர்.

1  2  3