• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-10 17:32:01    
Du Long இனத்தின் முதலாவது அறிவாளர்

cri

தேசிய இனப்பிரதேசங்களில் மொழியியல் பற்றி கள ஆய்வு மேற்கொள்வது என்பது, Yang Jiangling பணியின் ஒரு முக்கிய உள்ளடக்கமாகும். அவர் அங்கு சில திங்கள் வரை தங்கியிருப்பார். கடந்த சில ஆண்டுகளில், தமது சொந்த ஊடுக்கு அவர் பன்முறை சென்றிருக்கின்றார்.

Du Long இன மக்கள், பயிரிடுதல் மற்றும் வேட்டையாடுதலை சார்ந்து வாழ்க்கை நடத்துகின்றனர். அவர் கல்வி பயின்ற துவக்க நிலைப் பள்ளி, ஒரு சிறிய குடிசையில் அமைந்தது. வகுப்பில், மொத்தம் 5 மாணவர் மட்டும் தான். அப்போது, அடிக்கடி பள்ளிக்குப் போகவில்லை மீன்பிடிப்பதும், வேட்டையாடுவதும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், அவரது ஊரில் இயற்கைப் புகலிடம் நிறுவப்பட்டுள்ளது. ஊர்வாசிகள், வேட்டையாடுவதில்லை என்று அவர் தெரிவித்தார்.


1  2  3