• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-15 15:03:40    
மாநகரம் டியென்ஜின்

cri

புதிய வணிக வீதிகளும் பெரிய சிறப்புச் சந்தைகளும் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட வரலாறுடைய புகழ்பெற்ற கடைகளும் விரிவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் நகை வீதி, உணவுப் பொருள் வீதி, தொல் பொருள் விற்பனை வீதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டியான்ஜினில் சுற்றுலா என்பது, நகரக் காட்சியைப் பார்வையிடு வதுடன், எழில் மிக்க இயற்கை காட்சியையும் கண்டுகளிக்காமல் இருக்க முடியாது. சீனாவின் புகழ்பெற்ற பென்சான் மலை, தியென்ஜின் மாநகரிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 3 அடுக்குகளைக் கொண்ட பென்சான் மலை, தியென்ஜின் மாநகரின் பின் பகுதி பூங்கா என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
1  2  3