• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-16 17:02:26    
மெஸஞ்சர் எனும் விண்கலம்

cri

வேறு எந்தக் கோளையும் விட, சூரியனை வெகு வேகமாகச் சுற்றிவருவது புதன்.

இன்னொரு தகவல்:புதன், மிகவும் நிதானமாக பூமியை விட, 60 மடங்கு மெதுவாகச் சுழல்கிறதாம்.

சூரிய மண்டலத்திலான இரண்டாவது சிறிய கோள், புதன்.

புதனின் மேற்பரப்பு, சந்திரன் போன்றது. உட்புறம், பூமியைப் போன்றது.

புதன் கோள் எவ்வாறு உருப்பெற்றது போன்ற பல வினாக்களுக்கு விடை காண்தில் மெஸஞ்சர் ஈடுபடும்.

புதன் கோள் பற்றிய ஐயங்களை நீக்கிட அது முயலும்.

புதன் கோளின் சிறப்பியல்புகள், சூழல் பற்றிய 6 அறிவியல் வினஆக்களுக்கு அது விடை காணக்கூடும்.

புதன் கோளை, வண்ணத்தில் அது படம் பிடிக்கும். மரினர்-10 பார்க்காத பகுதிகளை அது பார்த்து, தரவுகளைச் சேகரிக்கும். இந்த ஆய்வில், அரிவியலாளர் எதிர்பார்க்கும் அறிவியல் பூர்வ வினாக்களுக்கு விடை கண்டறியும் வகையில், மெஸஞ்சர் விண்கலத்தில், எட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

1  2  3