மெஸஞ்சர் விண்கலமானது, புன் கோளை நேரடியாக அடைய இயலாது, மாறாக, நீண்ட பாதையில் அது செல்கிறது.
சூரியனைச் சுற்றி 15 முறை, பூமியை ஒரு முறை, வீனஸ் எனும் வெள்ளிக் கோளை இரண்டு முறை, புதனை 3 முறை அது வலம்வர வேண்டியுள்ளது. இதன் மூலம், அதன் வேகம், குறைக்கப்படும். புதன் கேள் பற்றிய ரகசியங்களைக் கண்டறியும் கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஏற்கனவே காலம் கடந்து விட்டது என்கிறார் அறிவியலாளர் பிகரோவா.
புதன் கோளின் ரகசியங்களை, மெஸ்சர் விண்கலம் அறிவியலாளருக்கு வழங்குமா?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 1 2 3
|