• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-16 21:46:06    
து லூங் இனம்

cri

து லூங் இன மக்கள்

 Du Long இன முதியோர், கதை சொல்வதை நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். "வேட்டையர் புலியை வேட்டையாடுவது" என்பது, கதையின் முக்கிய ஊள்ளடக்கமாகும் என்றுYang Jiangling தெரிவித்தார். அப்போது, இம்முதியவர், ஒரே மூச்சில் 5 மணிநேரம் கதை சொன்னார். கதைகள், 8 ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவாயின. Du Long இனத்தினரில் இக்கதைகளை அறிந்தவர், மிகக்குறைவு. தமது மொழி மேம்பாட்டைக் கொண்டு, Yang Jiangling இக்கதைகளை பதிவு செய்தார்.

ஹான் இனத்தைச் சேர்ந்த Xie Yan எனும் பெண்மணியை அவர் மணம் முடித்தார். பெங்சிங்கிலுள்ள பண்பாட்டுக் கூட்டு நிறுவனத்தில் அவர் பணி புரிகின்றார். Yang Jianglingஐ விட, அவளக்கு 5 வயது குறைவு. கேட்பதற்கு அவளது குரல் மிக இனிமை. Yang Jianglingஉடன் நெருங்கி பழகுவதற்கு முன், Du Long இனம் பற்றி கேட்கவேயில்லை என்று அவள் கூறினார்.

1  2  3