• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-20 08:39:56    
ஏதன்ஸ் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி

cri

ஏதன்ஸ் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி 12வது கோடைகால ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 17ந் நாள் இரவு கிரேக்கத்தின் தலைநகரான ஏதன்ஸில் துவங்கியுள்ளது. மொத்தம் 136 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 4000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் 19 விளையாட்டுக்களில் போட்டியிடுவர். சீனப் பிரதிநிதிக் குழுவில் 287 பேர் இடம்பெறுகின்றனர். அவர்களில் 200 பேர் விளையாட்டு வீரர்கள். தங்கப் பதக்கப் பட்டியலில் 6வது உடம் நிலைநிறுத்துவது என்பது, சீனப் பிரதிநிதிக் குழுவின் இலக்காகும். 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக் குழு 34 தங்கப் பதக்கங்களைப் பெற்று 6வது இடம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1  2  3