• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-20 08:39:56    
ஏதன்ஸ் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி

cri

தென்னிஸ் 2004ஆம் ஆண்டு அமெரிக்க தென்னிஸ் ஒப்பன் போட்டி செப்டம்பர் 12ந் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள சேதிய தென்னிஸ் மையத்தில் நிறைவடைந்தது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சுவீட்சர்லாந்து வீரர் பெட்லோ 6-0,7-6,6-0 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் சுய்டை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த ஒப்பன் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஓராண்டில் மூன்று போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றவர் இவர் தான் முதல்வர். சீன தென்னிஸ் ஒப்பன் போட்டியின் ATP அதிகாரப்பூர்வ போட்டி 13ந் நாள் துவங்கியது. நான்காவது முன்னணி வீரர் சுதேலே 2-0 என்ற செட் கணக்கில் ஆஸ்திரிய இளம் வீரர் பாகனிரோவை தோற்கடித்து, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். சீன வீரர் சு பென் சியங் 5-7.2-6 என்ற செட் கணக்கில் சீனத் தைபெய் வீரர் லூ யன் சியுன்னிடம் தோல்வி கண்டார்.
 

மகளிருக்கான போட்டியில் சீன வீராங்கனை செங் சியே 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானிய வீராங்கனையைத் தோற்கடித்தார். 15ந் நாள் நடைபெற்ற ஆடவருக்கான போட்டிகளில், முதலாவது முன்னணி வீரர் மோயா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் வீரர் தெசுங்காவிடம் தோல்வி கண்டு, தனது பெய்சிங் பயணத்தை முடித்துக் கொண்டார்.
1  2  3