• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-22 15:11:58    
சீனாவின் பின்னணிச் சேவை தொழில்

cri

அதன் பின், 3 ஆண்டுக்குள், சிங் தாவ் பீர் கூட்டு நிறுவனம், லாபம் பெறலாயிற்று. சீன போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் சங்கத்தின் நிரந்தர துணைத் தலைவர் Wang De Rong, இது குறித்து கூறியதாவது,

"போக்குவரத்து, மின்னாற்றல் போல், பின்னணிச் சேவை வலைப்பின்னல் பொருளாதாரமும் ஆகும். எனவே, இச்சேவையை நிறைவேற்றுவதில், போட்டி மற்றும் ஒத்துழைப்புறவு ஏற்படுவது இன்றியமையாதது. இத்தகைய நிறுவனங்கள், நேர் எதிர் நிலையிலுள்ள போட்டியாளர் மட்டுமல்ல, ஒத்துழைப்பு கூட்டாளிகளும் ஆகும்" என்றார் அவர்.

சீனாவில் பல நூறு நகரங்கள் உள்ளன. ஒரு பின்னணிச் சேவை கூட்டு நிறுவனம், இங்கும் அங்குமாக கிளைகளை நிறுவ முடியாது. ஒரு கூட்டு நிறுவனம் சொந்த வேலையைச் செல்வனே செய்ய வேண்டுமானால், மற்ற பின்னணிச் சேவை கூட்டு நிறுவனங்களுடன் கூட்டணியை உருவாக்க வேண்டும். இந்தச் சேவையின் ஒட்டு மொத்த பயனை வெளிக்கொணர்வதற்கு இது துணை புரியும் என்று பேராசிரியர் Wang கூறினார்.


1  2  3