
ஜனவரி திங்கள் 22ந்நாள், சீன மக்களின் மாபெரும் பாரம்பரிய விழாவான வசந்த விழா நாளாகும். சீனாவின் ஹன் இனம், மங்கோலிய இனம், மஞ்சு இனம் முதலியவை, வசந்த விழாவை, முக்கியமான விழாவாகக் கொண்டாடுகின்றன. இருப்பினும், வேறுபட்ட இனங்கள், வேவ்வேறான வடிவங்களில் இவ்விழாவைக் கொண்டாடுகின்றன. வடகிழக்குச் சீனாவின் மஞ்சு இன கிராமம் ஒன்றில், மஞ்சு இன மக்கள் எவ்வாறு வசந்த விழாவைக் கொண்டாடுகின்றனர் என்பதை அறிய, தங்களை அங்கு அழைத்துச் செல்கின்றோம்.
1 2 3 4
|