
சிங் யாங் மாவட்டம்
கிழக்கு சீனாவின் அன் ஹுய் மாநில சிங் யாங் மாவட்டத்திலுள்ள ஜியு ஹுவா மலையானது, சீனாவின் 4 பெரிய புத்த மத மலைகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் அது.

ஜியு ஹுவா மலை
அண்மையில், இயற்கை காட்சிப் பிரதேசத்தின் சுற்றுப்புறத்திலுள்ள தாதுப் பொருட்களின் கழிவு பொருட்களை உள்ளூர் அரசு துப்புரவு செய்து, கட்டுப்படுத்துவதை அங்குச் சுற்றுலா மேற்கொண்டோர் கவனித்துள்ளனர். முக்கிய சுற்றுலா நெறியிலுள்ள திறந்த சுரங்கங்கள் பல மூடப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில், மரம் மலர்ச் செடிகள் ஆகியவை மீண்டும் நடப்பட்டுள்ளன.
1 2 3
|