
பான் பூ சோவின் குடும்பம் ஒரு ஹெக்டர் நிலத்தில் மரம் நட வேண்டும். இந்நிலத்தில் புல் நட்டு மாடு மேய்ப்பது உயிரின வாழ்க்கையைப் பாதுகாத்து, வருமானத்தை அதிகரிக்கலாம் என்று அவர் கருதுகிறார். தன் மனைவியுடன் கலந்தாலோசித்த பின், இருவரும் சேமிப்புத் தொகையையும் வங்கிக்கடனையும் கொண்டு 10 பசுக்களை வாங்கி, வளர்க்கலாயினர்.
நாள்தோறும் பான் பூ சோவ் வெளியே பயிரிட்டு, புல் அறுத்து, தீனியை ஏற்றிச்செல்கிறார். ச்சு லா, அவருக்கு உதவுகிறார். குடும்பம் விரைவில் வளம் அடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். 1 2 3
|