
இடைவிடா வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றினால், விகுர் இன மருத்துவம் மற்றும் மருந்து இயல், தனித்துவம் வாய்ந்தது; அதன் தனிச்சிறப்பியல்புடைய மருந்துக்குறிப்பு, தனித்துவம் வாய்ந்த சிகிச்சை ஆகியவை, மிகப்பல மக்கள், குறிப்பாக, விகுர் இன மக்களின் நோய்களைக் குணப்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வ பங்கு ஆற்றியிருப்பதாக, அல்ப் கூறினார். 1 2 3
|