• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-20 09:25:32    
அரசு சாரா தொழில் முனைவோர்

cri

2003ஆம் ஆண்டின் இறுதி வரை, சே சியாங் மாநில உள் நாட்டு உற்பத்தி மதிப்பில், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு 53 விழுக்காடு வகித்துள்ளது. ஆனால், இந்நிறுவனங்களில் பெரும்பாலானவை குடும்பத் தொழில் நிறுவனங்களாகும். திறமைசாலிகளுக்கான பயிற்சிப் பணி, தொழில் நுட்பம், முறைமை காப்பீடு முதலியவற்றில், உள்நாட்டு வெளிநாட்டு பெரிய ரக தொழில் நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, குறிப்பிடத்தக்க இடைவெளி தென்படுகிறது. எனவே, தொழில் நிறுவனத்தின் முறைமையை மேம்படுத்த, துணிச்சல் மிக்க சே சியாங் தொழில் முனைவோர் சோதனை முறையில், துணிச்சல் மிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அண்மையில், வென் சோ நகரிலுள்ள 9 புகழ்பெற்ற அரசு சாரா தொழில் நிறுவனங்கள், சீனாவில் அரசு சாரா தொழில் நிறுவனங்களால் உருவான முதலாவது பங்குமுதல் கொண்ட நிதி குழுமத்தை நிறுவியுள்ளன. இப்போது அது பயன்படுத்தப்படக் கூடிய நிதி, 1000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
1  2  3