அ
ரசு சாரா தொழில் நிறுவனத்தின் சொந்த அமைப்பு முறை தடையைத் தகர்ப்பதற்கு நிதிக் குழுமம் முறைமை துணை புரியும். சீனாவின் ஹோ ஹா பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரியின் ஒரு பேராசிரியர் சாங் யாங் கூறுகிறார்—
"வென் சோ நகரின் தொழில் முனைவோர் நிலையான நெடுநோக்கு கூட்டணியை உருவாக்கியிருப்பது, பங்கு முதலீட்டை சராசரியாக பிரிப்பது, பங்கு உரிமையின் கட்டமைப்பைத் திறப்பது, வெளியே சுதந்திர இயக்குநர் மற்றும் மேலாளர்களை உட்புகுத்துவது ஆகியவற்றின் மூலம், சர்வதேச சந்தையில் அடி எடுத்து வைக்கும் தேவைக்குப் பொருந்தியது" என்றார் அவர். 1 2 3
|