• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-22 15:16:25    
விகுர் இன மருத்துவம்

cri

விகுர் இன மருந்தைக் கொண்டு, Vitiligo நோய்க்குச் சிகிச்சை அளிப்பதில், 96 விழுக்காடு வரை பயன் எட்டியுள்ளது. இதனால், மேன்மேலும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற, இங்கு வருகின்றனர் என்றார் அவர்.

சீன மருத்துவ மற்றும் மருந்து இயல் களஞ்சியத்தில், மிக முக்கியமான பகுதியாக இன்றைய விகுர் இன மருத்துவ மற்றும் மருந்து இயல் மாறியுள்ளது. நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும், மருத்துவ இயல் ஆய்விலும் அது, முக்கிய பங்காற்றி வருகின்றது.


1  2  3