• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-26 18:06:09    
வூ சி நகர்

cri

கு யோங் பா என்பவர், வூ சி நகரின் விவசாயி ஆவார். அவரது 150 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீட்டில், தரைப் பலகை, எளிய அலங்காரம், போதுமான வீட்டுச் சாமான்கள் ஆகியவை உள்ளன. நகரவாசிகளின் வீடு போல் காணப்படுகிறது. ஆனால், அவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக பயிர்த் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இப்போது தான், நகரவாசி போல் அவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர் கூறியதாவது:

"முன்னர் நாங்கள் வயலில் நெல் பயிரிட்டோம். பின்னர் காய்கறி, திராட்சை ஆகியவற்றைப் பயிர் செய்தோம். தற்போது எங்களுக்கு வயல் இல்லை. இன் சியு யுவான் சேவை கூட்டு நிறுவனத்தில் நான் வேலை செய்கிறேன். என் மனைவி, ஊர் நடத்தி வரும் கண்ணாடி தயாரிப்பு ஆலையில் வேலை செய்கிறார். இப்போது வாழ்க்கைத் தரமும் குடியிருக்கும் சூழலும் முன்பை விட பெரும் மாற்றம் பெற்றுள்ளன" என்றார் அவர்.

1  2  3