• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-10 18:43:59    
திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் லி ருய் சின்

cri

2002ஆம் ஆண்டு செப்டேம்பர் திங்களில், பிரெஞ்சு நிபுணரின் வழிகாட்டலுடன், முதலாவது தொகுதி திராட்சை மது வடிக்கப்பட்டது. உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் amino அமிலம், உயிர் சத்து, நுண் உயிர் சத்து ஆகியவை சியாங் து திராட்சை மதுவுக்கு உண்டு. எஞ்சிய கிருமி நாசினி பொருட்கள் இல்லை. அது உண்மையான பசுமை உயிரின வாழ்க்கை திராட்சை மதுவாகும் என்று சீன திராட்சை மது தரக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, லி ருய் சின் எடுத்துக்கூறுகிறார்:

"மழை குறைவு, வறட்சியான காலநிலை, பூச்சி இல்லாமை முதலிய சிறப்பு உயிரினவாழ்க்கை சூழலினால், கிருமி நாசினி தேவை இல்லை. திராட்சையின் விளைச்சல் நாங்கள் துரத்தி அடிக்காது. குறிப்பிட்ட அளவில் திராட்சை பயிரிடுகிறோம். வேதியியல் உரம் பயன்பட வேண்டாம். எனவே பயிரிடும் போக்கில் பசுமை உறுதிப்படுத்தப்படுகிறது. திராட்சை மது வடிக்கும் காலத்தில், எந்த கூட்டல் பொருளும் போடப்படவில்லை" என்றார் அவர்.

 

1  2  3