• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-10 18:43:59    
திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் லி ருய் சின்

cri

சியாங் து மதுவை உயர் நிலை சந்தையில் நிலைநாட்டுவது என்பது, அவரின் இலக்கு ஆகும். உள் நாட்டில் தயாரிக்கும் மற்ற திராட்சை மதுவை விட, சியாங் து மதுவின் விலை அதிகம். இருந்த போதிலும், பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட இடங்களில், அது நுகர்வோரின் வரவேற்பு பெற்றுள்ளது. பிரான்சு, ஜப்பான் முதலிய நாடுகளின் வணிகர், சியாங் து திராட்சை மதுவை விற்பது பற்றி விவாதிப்பதற்காக, லி ருய் சின்னுடன் பல முறை தொடர்பு கொண்டுள்ளனர்.

இப்போது, அவரது திராட்சை தோட்டத்தின் பரப்பளவு 1000 ஹெக்டருக்கு அதிகமாகும். கடந்த கால சிறிய கூடாரம் 3 கோடி யுவான் முதலீட்டுடன் கூடிய மது கோட்டையாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு வணிகர் போல், உள்ளூர் மூலவளத்தைப் பயன்படுத்தி, முழுமையான திராட்சை மது தொழில் துறை உருவாக்கி, சியாங் து என வணிக சின்னம் உலகில் புகழ்பெற்ற சின்னமாக மாறுவது என்பது அவரின் விருப்பமாகும்.


1  2  3