• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-17 14:36:55    
நாபோ மாவட்டத்தில் வாழ்ந்து வரும் சுவோங் இனம்

cri

கறுப்பு நிறத்தின் மீதான இவ்வினத்தவரின் அன்பு, ஈடிணையற்றது. வாழ்க்கையில், கறுப்பு நிறம் அழகு எனக் கருதப்படுகின்றது. மணமகனைத் தேர்ந்தெடுக்க நங்கையர் வீசும் சித்திரத் தையலுடைய பந்தும், கறுப்பு நிறத்தில் இருக்கும் எனும் தங்கை இது குறித்துக் கூறியதாவது

"உயரமான இடத்தில் நாங்கள் வகிக்கின்றோம். மலைகளிலான கற்கள், கறுப்பு நிறமானவை. மண்ணும் அப்படியே ஹான் இனத்தின் பாரம்பரிய விழாவான வசந்த விழாவின் போது உட்கொள்ளும் எனும் உணவுப்பொருள், கறுப்பு நிறமே. தவிர, கறுப்பு நிற பசை அரிசி உண்டு" என்றார் அவர்.

1  2  3