• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-19 08:39:26    
மியாரோ சிறு நகரம்

cri

 

மியாரோ எனும் சிறிய நகரம் தென் மேற்குச் சீனாவின் Si Chuan மாநிலத்தில், திபெத் மற்றும் Qiang இனத் தன்னாட்சி சோவில் அமைந்துள்ளது. திபெத் இன மக்கள் முன்பு மரம் வெட்டுதல், மரத் துண்டு விற்றல் மூலம் வாழ்க்கை நடத்தினர். இதனால், அங்குள்ள உயிரின வாழ்க்கை சூழல் கடுமையாகச் சீர்குலைந்தது. உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, மரங்களை வெட்டுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன், சீன அரசு தடைவிதித்தது. இந்நிலையில், மியாரோ நதரவாசிகள் எந்த பணியில் ஈடுபடுகின்றனர்?

 

 

 

விடியற்காலை, காதுக்கு இனிமையான பறவை குரலினால் எமது செய்திமுகவர் விழித்து எழுந்திருந்தார். சன்னலைத் திறந்து, புத்தம் புதிய காற்று, முகம் தடவி வீசுகின்றது. தொலை நோக்கில், முழு மியாரோ நகரைச் சுற்றி, பசுமையான மலைகளும் அடர்ந்த மரங்களும் காணப்படுகின்றன.

1  2  3