• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-07 16:03:40    
தாக்லமான் பாலைவனத்தில் காடு வளர்ப்புத் திட்டப்பணி

cri

பாலைவனத்தின் மையப்பகுதியில் அவர்கள், அடிமர வளர்ப்பு சோதனை தளம் ஒன்றையும் கட்டியமைத்தனர். பாலைவனத்தில் வளரக்கூடிய அடிமரங்களை வளர்த்தனர். இன்று இத்தளத்தின் பரப்பளவு, 7 ஹேக்டரை எட்டியுள்ளது. 170 வகை தாவரங்கள் இதில் வளர்க்கப்பட்டுள்ளன. பாலைவனத்திலுள்ள ஒரு தாவரத்தோட்டமாக இது மாறியுள்ளது. எமது செய்திமுகவர் சாங் ஸியே சென் இத்தாவரத் தோட்டத்தில் தங்கியிருந்த போது தோட்டத்திலுள்ள உயிராற்றல்மிக்க காட்சியினால் மனமுழுகி போனார். அவர் கூறியதாவது:

தோட்டத்தில், சிவப்பு விலோ மரம் SACSAOUL உள்ளிட்ட புதர்களும், AMMOPIPTANTHUS, அதிமதுர வேர் முதலிய சீன மருந்து மூலிகைகளும் இருக்கின்றன. சிவப்பான மலர், பசுமையான புல் ஆகியவை பார்ப்பதற்கு மிகவும் எழிலானக் காட்சியளிக்கின்றன. பச்சையான புதர்களிடையில் மதிப்புமிக்க மருந்து மூலிகையான SALINE CISTANCHE ஓங்கி வளர்கின்றது. முன்பு புல் ஏதேனும் வளராத பாலைவனத்தில் தற்போது இத்தாவரங்கள் வளர்கின்றன என்பது, அற்புதமே" என்றார், அவர்.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040