தாவரத் தோட்டத்தில், அடிமரங்களை வளர்ப்பதன் அடிப்படையில் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் 30க்கும் அதிகமான கிலோமீட்டர் நீளமுடைய வன காப்பு நாடாவைக் கட்டியமைப்பதன் மூலம் உயிரின வாழ்க்கை சூழலைப் பாதுகாப்பதற்கான சோதனை திட்டப்பணியை அறிவியல் ஆய்வாளர் துவக்கினர். அத்துடன் கடந்த ஆண்டில் இது பரவலாக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிக்கு மொத்தம், 20 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 500 கிலோமீட்டப் நீளமுடைய பாலைவன நெடுஞ்சாலை, இரண்டு பச்சையான வன காப்பு நாடாக்களால் பாதுராக்கப்படுவது, அதன் நோக்கமாகும். ஏறகுறைய ஓராண்டுகால கட்டுமானத்தின் மூலம், பாலைவன நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும், 90 லட்சம் புதர்கள் வளர்க்கப்பட்டுள்ளன. 1600 ஹெக்டர் நிலபரப்பளவுடைய வன காப்பு நாடா, பூர்வாங்க ரீதியில் உருவாயிற்று.
1 2 3
|