• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-08 11:36:09    
மாறி வருகின்ற ஹுவா சி கிராமம்

cri

76 வயதான வூ ரென் பாவ், குள்ளமானவர், நரைத்த தலைமயிர் காணவில்லை. பேசும் போது தெளிந்த சிந்தையுடனும் அறிவுகூர்மையுடனும் அவர் காணப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளில் இக்கிராமத்தில் நிகழ்ந்த மாற்றம் அனைத்தும் அவர் மனதில் வெள்ளிடை மலை போல் காணப்படுகின்றது. அவர் கூறியதாவது—

"1978ஆம் ஆண்டில் ஹுவா சி கிராமத்தின் உற்பத்தி மதிப்பு 10 லட்சத்து 50 ஆயிரம் யுவான் ஆகும். கடந்த ஆண்டு அது 1050 கோடி யுவான் உற்பத்தி மதிப்பை எட்டியுள்ளது. இவ்வாண்டு, 2000 கோடி யுவான் உற்பத்தி மதிப்பை நாங்கள் நனவாக்க வேண்டும். 1978ஆம் ஆண்டில் உள்ளூர் மக்களின் நபர் வாரி வருமானம் 220 யுவான் ஆகும். இப்போது, இவ்வருமானம் 60 ஆயிரம் யுவான் ஆகும்" என்றார் அவர்.


1  2  3