• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-10 18:31:37    
வாவ் இன மக்கள்

cri

"அ வாவ் மலை" எனும் இச்செய்தித்தாள், தற்போது, வாரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றது. செய்தித்தாளுக்கு அதிகப்படியான கட்டுரைகள் தேவை என்பதால், ஐ சிங்கும் அவர்தம் சகாக்களும் அடிக்கடி வாவ் மலை பிரதேசத்துக்குச் சென்று, கட்டுரை எழுதுமாறு இளைஞர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர். இதன் காரணமாக, வாவ் இன இளைஞர் பலர், செய்தித்தாளுக்கென, கட்டுரை எழுதத் துவங்கியுள்ளனர்.

தற்போது, 370க்கும் அதிகமானோர், முறைப்படி, இச்செய்தித்தாளுக்கு கட்டுரை எழுதியுள்ளனர். வாவ் இனப்பண்பாட்டை வெளிக்கொணர்ந்து, வாவ் மலைப்பிரதேசப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்வது என்பது, அவர்களின் இலக்காகும். அவர்கள் துவக்கி வைத்த இச்செய்தித்தாள், சாங் யுன் மாவட்டத்துக்கும் மேல் நிலையிலுள்ள தொடர்புடைய வாரியங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. அன்றி பெய்சிங்கிலுள்ள சில தேசிய இன ஆய்வகங்களும், அதை அனுப்புமாறு ஐ. சிங்கைக் கோரியுள்ளன. சீன மத்திய தேசிய இனப் பல்கலைக்கழக வாவ் மொழி ஆய்வாளர் ஆசிரியர் சோ பு இங் இச்செய்தித்தாள் படிப்பதில் ஆர்வம் மிக்கவர். அவர் கூறியதாவது:

1  2  3