சீனாவின் வட மேற்கு பகுதியிலும் ஆசிய ஐரோப்பிய கண்டத்தின் மையத்திலும் அமைந்துள்ள சிங்கியாங் விகுர் தன்னாட்சிப்பிரதேசத்தில், மழை குறைவு. நாளுக்கு சூரிய ஒளிவீசும் நேரம் அதிகம். இரவு-பகல் தப்பவெட்ப நிலை பெரிதும் வேறுபடுகின்றது. பழவகை வளர்வதற்கு இக்கால நிலை உறுதுணையாகின்றது. பண்டைக்காலம் தொட்டு, சீனாவின் பழ ஊர் என சிங்கியாங் பாராட்டுப்படுகின்றது. திராட்சைப்பழம், தர்ப்பூசிப்பழம், ஹா மி முலாம்பழம், பேரிகாய், ஆப்ரிகாட், பேரீச்சம் பழம், முதலியவை சிங்கியாங்கில் வளர்கின்றன.
1 2 3
|