• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-17 16:34:05    
சீனத் தேசிய இன பண்பாட்டுப் பரிமாற்றம்

cri

இந்நடவடிக்கை மூலம், பிரெஞ்சு நாட்டவர் பலர், ஆடை உள்ளிட்ட சீனப்பாண்பாட்டில் அக்கறை காட்டினர். இது மட்டுமின்றி, சீனப்பண்பாட்டை அவர்கள் மேலும் புரிந்து கொண்டுள்ளனர். பண்பாட்டுப்பரிமாற்றம் மூலம், சீன-பிரெஞ்சு மக்களின் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தலாம் என்று ஆடைக்கான சிற்பி வே லுங் பேங் அம்மையார் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது

எங்கள் பண்பாடு. அதிகமாக பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். அதிக அளவில் பரவல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தான், வெளிநாடுகள் மேலும் சீனாவை அறிந்து கொள்ளலாம். சீனா, இணக்கமான ஒரு பெரிய குடும்பம். 56 தேசிய இனங்கள் சுமுகமாக சகவாழ்வு நடத்துகின்றன. சீனாவின் சிறுபான்மை தேசிய இன மக்கள் இன்று வரைவிலும் இத்தகைய பாரம்பரிய ஆடை அணிகின்றனர் என்பதிலிருந்து, சிறுபான்மை தேசிய இனத்து பாரம்பரிய பண்பாட்டினை சீனா நன்கு பராமரித்துள்ளது என்பது தெரிகின்றது. என்றார் அவர்.

1  2  3