
சீனாவில் மொத்தம் 56 தேசிய இனங்கள் உள்ளன. ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் செழிப்பான தனித்துவம் வாய்ந்த பண்பாடு இருக்கின்றது.
அவற்றின் தேசிய இன பாணியுடைய ஆடைகள், ஆடல்பாடல் அரங்கேற்றம் ஆகியவற்றை மக்கள் வியந்து பாராட்டுகின்றனர்.

எனவே, சீனாவின் அதிகாரப்பூர்வ அல்லது அரசு சாரா சிறுபான்மை தேசிய இன ஆடை மற்றும் ஆடல்பாடல் அரங்கேற்ற குழுக்கள், வெளிநாட்டில் கலை விழா முதலிய பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கையில் அடிக்கடி கலந்து கொள்கின்றன. தற்போது, சீனப்பண்பாட்டு கலை நிகழ்ச்சி அரங்கேற்றக்குழு, 5 கண்டங்களில் பயணம் செய்துள்ளது. உலகின் பல்வேறு இடத்து ரசிகரிகளின் வரவேற்பு பெற்றுள்ளது. 1 2 3
|