• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-22 17:02:06    
தேசிய இனவியல் ஆய்வுத்துறையிலான பரிமாற்றம்

cri

15வது உலக தேசிய இனவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அறிவாளர்

பண்பாட்டுப்பரிமாற்றம் தவிர, இதர நாடுகளின் அதிகார வட்டாரத்துடன் அல்லது அரசு சாரா வாரியங்களுடன் தேசிய இனக்கொள்கை, கல்வியியல் ஆய்வு முதலியவற்றில் சீனா பயணப்பரிமாற்றம் மேற்கொண்டுள்ளது.

சீனத் தேசிய இன விவகார கமிட்டியின் சர்வதேசப்பகுதியின் துணை இயக்குநர் வு கிம் குங், அதிகார வட்டாரத்தின் சர்வதேச தேசிய இனப் பரிமாற்ற நடவடிக்கையில் அடிக்கடி கலந்து கொண்டுள்ளார். இந்நடவடிக்கை மூலம் வேறுபட்ட நாடுகளின் வெவ்வேறான தேசிய இனங்கள் ஒன்றை மற்றது புரிந்து கொண்டு, கற்றுக்கொள்ளலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

உலகம், சீனாவையும், சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களையும் சீனாவின் தேசிய இனக்கொள்கையையும் அறிந்து கொள்ளச் செய்வதே, சர்வதேசப்பரிமாற்றத்தின் மிகப்பெரிய பயனாகும். சிறுபான்மை தேசிய இனங்கள் வெகு விரைவில் வளர்ச்சியடைந்து, கூட்டு வளம் எனும் பாதையில் நடைபோடச்செய்யும் வகையில், தேசிய இனங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்கச்சீனா பாடுபடுகின்றது என்பதை உலகம் அறிவதற்காகவே, நாங்கள் இவ்வாறு செய்கின்றோம். என்றார் அவர்.

1  2  3