
பமோயயியும் அவருடைய சகோதரிகளும்
கடந்த சில ஆண்டுகளில், தேசிய இனவியல் ஆய்வுத்துறையில் சீன அறிவாளரின் சர்வதேசப் பரிமாற்ற நடவடிக்கையும் மிகவும் விறுவிறுப்பாகின்றது. சீனாவின் சிறுபான்மை தேசிய இனம் தொடர்பான கல்வியியல் துறைகளில், எடுத்துக்காட்டாக, திபெத்தியல், Yi இனவியல் பிரச்சினையின் ஆய்வில், சீன அறிவாளர்கள், சர்வதேச ரீதியில் தேசிய இனவியல் ஆய்வின் முக்கிய சக்தியாகியுள்ளனர்.

பமோயயியும் அவருடைய சகோதரிகளும்
2008ம் ஆண்டு 16வது உலக தேசிய இனவியல் மாநாட்டை நடத்தும் உரிமையைச் சீனா ஏற்கனவே பெற்றிருக்கின்றது. உலகில் உச்ச நிலையிலான தேசிய இனவியல் மாநாடு, சீனாவில் நடைபெறுவது என்பது, சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு தரம் மற்றும் சாதனை, உலக நாடுகளின் தேசிய இனவியல் அறிஞர்களின் ஒப்புதலைப்பொற்றிருக்கின்றது என்பதை காட்டுகின்றது.
1 2 3
|