செய்தியாளர்....உலக வங்கி அண்மையில் 2005ம் ஆண்டில் உலகளவிலான தொழில் மற்றும் வணிக தொழில் நிறுவனங்களின் அலுவல் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. பல்வேறு நாடுகளின் முதலீட்டு சூழ்ல் பற்றி இதில் ஆராயப்பட்டது. இந்த அறிக்கையின் படி சீனா நடத்தும் தொழில் நிறுவனங்களின் குறைவான உற்பத்திச் செலவு தனிநபரின் சராசரி வருமானத்தில் 1104.2 விழுக்காட்டை எட்டியது. ஆனால் அமெரிகாவில் விழுக்க்காடு காணப்பட வில்லை. இதற்கு காரணம் என்ன?
கிரேன்... தற்போது உலகில் பெரும்பாலான நாடுகள் தொழில் நிறுவனம் நடத்துவதற்கான குறைந்தபட்ச நிதித் தேவை என்ற கட்டுப்பாட்டை நீக்கியுள்ளன. ஆனால் சீனா உள்ளிட்ட சில நாடுகள் குறைந்தபட்ச நிதி தேவை என்ற முறையை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றன. ஒப்பிட்டு பார்த்தால் இந்தத் துறையில் சீனா மேற்கொண்ட நடவடிக்கை மிக கடினமானது.
1 2 3
|