• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-07 16:38:34    
ஒலிம்பிக் வணிக வாய்ப்பு பற்றிய செல்வம் கருத்தரங்கு

cri

இவ்வாண்டு மே திங்கள் 16ம் நாள் முதல் 18ம் நாள் வரை சீனாவின் பெய்சிங் மாநகரில் செல்வம் கருத்தரங்கு நடைபெறுவது பற்றி செய்தியாளர்களும் கருத்தரங்கின் முக்கிய பொறுப்பாளர்களும் நடத்திய உரையாடலின் 2வது பகுதியை படியுங்கள்.

செய்தியாளர்...செல்வம் கருத்தரங்கில் கவனம் செலுத்துவதில் இன்னொரு காரணம் உண்டு. அதாவது உலகளவிலான அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த முறை இப்படியே செயல்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

பெஃட்ரெ.....ஆமாம். சீன அரசு தலைவர் ஹுச்சின்தாவ் இதில் கலந்து கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை கேட்டு மிகவும் பெருமையும் கௌரவமும் பெற்றுள்ளோம். ஓல்மா உள்ளிட்ட 500 வலிமைமிக்க தொழில் நிறுவனங்களின் தலைமை இயக்குனர்கள் கருதரங்கில் கலந்து கொள்வர். மிக புதிய தகவலை அறிய எங்கள் கருத்தரங்கின் தொடரமைப்பில் ஏறி படியுங்கள்.

செய்தியாளர்.....500 வலிமை மிக்க தொழில் நிறுவனங்களின் தலைமை இயக்குனர்களில் பெரும்பாலோர் பல முறை சீனாவில் பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களின் வேலைப்பளு அதிகமாக இருந்தது. கருத்தரங்கின் நிர்வாக தலைவர் என்ற முறையில் அவர்களை சீனாவுக்கு வரும்படி மீண்டும் அழைப்பதில் இன்னல் உண்டா?

பிர்மென்.....ஏற்கனவே குறிப்பிட்டது போல சீனா உலகில் தொழில் முனைவோர் அக்கறை செலுத்தும் சந்தையாக திகழ்கின்றது. ஆசியப் பொருளாதாரமும், சீனப் பொருளாதாரமும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் செல்வாக்கை அலட்சியம் செய்யாது. ஆகவே எந்த வகை தொல்லையும் இல்லை.

1  2  3