• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-17 12:09:23    
ஒத்துழைப்புக்கான கூட்டாளி

cri

மேலும் சீன அறிவியல் கழகம் வெளிநாட்டு அறிவியல் ஆய்வு கழகங்களுடன் 100க்கும் அதிகமான கூட்டு ஆய்வு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் சீன அறிவியல் கழகத்தில் அமைந்துள்ள சீனப் பிரெஞ்சு தகவல் தானியங்கி மற்றும் கணித வியல் பயனீட்டு கூட்டு சோதனை அறை சீனாவும் பிரான்ஸூம் கூட்டாக நிறுவிய முதலாவது அரசு நிலை அடிப்படை ஆய்வு கூட்டு சோதனை அறையாகும். அது சீனப் பிரெஞ்சு அறிவியல் அறிஞர்களுக்கு சர்வதேச ஆய்வு மேடையை வழங்கியுள்ளது.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த செல்வி பிளின்ட் இச்சோதனை அறையில் 7 ஆண்டு பணி புரிந்துள்ளார். அவர் கூறியதாவது சீன துடிப்பான ஒரு நாடாகும். அது மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. அறிவியல் தொழில் நுட்ப துறையிலும் அது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. சீன அறிவியல் கழகத்தின் தானியங்கி ஆய்வகத்திலுள்ள சீன பிரெஞ்சு கூட்டு சோதனை அறை ஒரு தலைசிறந்த ஆய்வு நிறுவனமாகும். இங்கு நான் விரைவாக வளர்ச்சியடைய முடியும் என்றார் அவர்.


1  2  3