• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-05 17:38:22    
சுவாங் இன கிராமத்தில் சிறிய ஹோட்டல்

cri

சுவாங் இனத்தின் திருமண விழா

சிவாங் இன மணமகனும் மணமகளும்

உரையாடிக்கோடிருந்து போது, Pan Zukuiஇன் கணவன் வீடு திரும்பினார். 30 வயதுக்குக் குறைவானவர் என்ற போதிலும், பார்ப்பதற்கும் மேலும் கூடுதலான வயதுடையவர் போல காட்சி அளிக்கின்றார். அவருக்குப் பேச்சு சிறமை குறைவு, பக்கத்தில் அமர்ந்து புகையிலை போட்டிபடியே இருக்கின்றார். ஏதோ மனக் கசப்பு இருப்பது போன்று உணர்வு அவரது மகத்தில் காணப்பட்டது. உரையாட விரும்புகின்றீர்களா என, நான் பல முறை கேட்ட பின்னர், அவர் பேசத் துவங்கினார்.

இந்த சிறிய ஹோட்டலை நடத்துவதற்காக, கடன் வாங்கினார்.பல உறவினர்களஉம் கலந்து கொண்டனர். ஆனால், இப்போது, ஹோட்டலினஅ நிர்வாக நிலைமை அவ ்வளவு சிறப்பாகவில்லை. எனவே, அவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்போது நிலைமையை மாற்ற வேண்டுமாயின், ஹோட்டலின் உட்புற வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார் அவர் அவர் கூறியதாவது,

இனிமேல், ஹோட்டலின் உட்புற வசதிகலை சீராக்குவதை தீவிரமாக்க வேண்டும். விருந்தினர்கள் இங்கு சௌகுசாக திங்கியிருப்பதற்கு வசதி அளித்த வேண்டும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளஇல், அங்குள்ள படிக்கட்டு வயல்கள் மேலும் புகழ்பெற்று வருகின்றன. உள்ளூர் சுற்றுலாத் தொழில் விரைவாக வளர்ந்துள்ளது. போட்டி தீவிரமாவதை தவிர்க்க முடியாது. உள்ளூர் அரசும், இதைக் கவனத்துள்ளது. இந்த சிறிய ஹோட்டல், போட்டிகளுக்கிடையில் மேலும் நன்கு இயங்குவதற்கு உதவிடும் வகையில் சில நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.


1  2  3