• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-15 09:35:45    
பெய்ச்சிங்கிலுள்ள இத்தாலி உணவகம்

cri

வாடிக்கைக்காரர்களில் பலர் சீனர்கள். இவ்வுணவகம் கிராமப்புறப் பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுவரில் orange நிறம் பூசப்பட்டிருக்கின்றது. மேசைகளின் மேல் கட்டம் போட்ட துணிகள் விரிக்கப்பட்டுள்ளன. இவ்வுணவகத்தில் அன்பான இயல்பான சூழ்நிலை நிறைந்துள்ளது. 20க்கும் அதிகமான வகைகளைக் கொண்ட PIZZA, இவ்வுணவகத்தின் முக்கிய உணவு. ஒவ்வொரு வகை PIZZAவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. இவ்வுணவகத்தின் தலைமை நிர்வகி ஹசியௌதுங் கூறியதாவது, எங்கள் உணவகத்தின் பெயரால் சூட்டப்பட்ட ஒருவகை பிசா, ஆனி பிசா. இவ்வகை பிசா எங்களால் உருவாக்கப்பட்டது. சீனர்களும் வெளிநாட்டவர்களும் இதைச் சாப்பிட விரும்புகின்றனர். இத்தகைய பிசாவில் bacon, sausage, கோழி இறைச்சி முதலியவை உள்ளன என்றார் அவர். ஆனி பிசா தவிர, இவ்வுணவகத்தில் விற்பனையாகும் நான்கு பருவ பிசா மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமையல்காரர்கள் இப்பிசாக்களைத் தயாரிக்கும் போது, olive, கடலுணவு இத்தாலி sausage, காளான் ஆகியவற்றைச் சேர்ப்பதுண்டு. இதை உணவு மேசைக்குக் கொண்டு வந்த பின் எட்டாக நறுக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் வேறுபட்ட சுவையுள்ள பிசாக்களை உண்பதற்கு இது துணை புரியும்.


1  2  3