• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-11 18:12:29    
துருவ அறிவியல் ஆய்வு

cri

வட துருவத்தில் அறிவியல் ஆய்வுக்கான வசதிகளை மேம்படுத்தியதுடன் அப்பிரதேசத்தில் அறிவியல் ஆய்வு ஆய்வு பணியை சீனா விரைவுப்படுத்தும் என்று சீன அரசு கடல் வள ஆணையதத்ன் துருவ ஆய்வு ஆய்வு பணியகத்தின் தலைவர் சியூ தைய் யூ கூறினார்"சியே லுன்"எனும் அறிவியல் ஆய்வுக் கப்பலில் மஞ்சள் ஆறு எனும் நிலையம் ஆகியவற்றின் மூலம் வட துருவப் பிரதேசத்திலான அறிவியல் ஆய்வு தொடர்ந்துள்ளது. அவற்றின் சாதனையுடன் அப்பிரதேசத்திலான எங்கள் அறிவியல் ஆய்வுத் திறன் பெரிதும் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் நிலையத்தில் அறிவியல் ஆய்வு மேற்கொள்வது தவிர, ஆர்ட்க் கடல் பிரதேசத்தில் அறிவியல் ஆய்வு நடத்த கப்பல்களை ஏவுவோம். அதேவேளையில் பன்னாட்டு ஒத்துழைப்பில் பெரும் கவனம் செலுத்தி எங்கள் ஆய்வுத் தரத்தை உயர்த்துவோம் என்று கூறினார்.

2005ம் ஆண்டுக்கான சீன வட துருவ அறிவியல் ஆய்வு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக துவங்கியது. 21 அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். துருவ கடல், கடல் பனிக் கட்டி, மாபெருங்கடல் காற்று சுற்றுசூழல் மாற்றம், துருவ விண்வெளியகம், துருவ மூல வளத்தின் உள்ளார்ந்த ஆற்றல், வளர்ச்சி ஆகியவை ஆய்வுப் பணிகளில் அடங்கும்.


1  2  3  4