• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-01 10:32:45    
உயிர்துடிப்பு மிக்க புதிய உயர் தொழில் நுட்ப மண்டலம்

cri

 இவற்றைக் கொண்டு தொழில் நிறுவனம் சொந்த சாதனங்களை கொண்டு வந்து நேரடியாக பரிசோதணை செய்யலாம்.
சன்சுன் தியென்ஹோ மருந்து தயாரிப்பு நிறுவனம் மிக முன் கூடிய மண்டலத்தில் நிறுவப்பட்ட தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் தலைமை மேலாளர் லீச்சியாஹோ இதைப் பற்றி வெகுவாகப் பாராட்டினார். உயர் மதிப்பு வழங்கினார். அவர் கூறியதாவது.
எங்கள் ஆயத்த மண்டலத்தில் தொழிற்சாலைகளும், பரிசோதனைக் கூடங்களும் நிறுவப்பட்டுள்ளன. தொழில் நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான ஆயத்த பணியை நாங்கள் செய்யத் தேவையில்லை. ஆகவே ஆயத்த மண்டலம் தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக பயன் தந்துள்ளது. இதனால் தொழில் நிறுவனத்துக்கு தேவையான முதலாவது இரண்டாவது கட்டத்தைத் தாண்டி நாங்கள் நேரடியாக உற்பத்தி செய்து தொழில் நடத்தலாம் என்றார். 
ஆயத்த மண்டலத்தின் உதவியுடன் தியென்ஹோ மருந்து தயாரிப்பு துறை புற்றுநோய் கிருமிப் பரவல் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக ஆராய்ந்து இப்போது இரண்டாவது கட்ட பரிசோதனைக் கட்டத்தில் நுழைந்துள்ளோம். 
 
தற்போது சன்சுன் புதிய உயர் அறிவியல் தொழில் நுட்ப மண்டலத்தில் 40 தொழில் நிறுவனங்கள் தொழில் நடத்துகின்றன. 70 விழுக்காட்டு தொழில் முனைவோர் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பி தொழில் நிறுவனத்தை நடத்துகின்றனர். இந்த தொழில் நிறுவனங்கள் பரிசோதனை மருந்து, மரபணுக்கள் மணித்திட்டம், நோய் தடைக்காப்பு சத்து நீர், புற்றுநோய் தடுப்பு மருந்து ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழிற்சாலைகளை நடத்துகின்றன.
சன்சுன் புதிய உயர் உயிரின ஆயத்த மண்டலத்தின் கூட்டு நிறுவனத்தின் இயக்குனர் சியூ சியான் அம்மையார் இது பற்றி கூறியதாவது ஆயத்த மண்டலத்தை உருவாக்குவது பற்றி குறிப்பிடுகையில் தொழில் நிறுவனங்கள் தொழிலில் ஈடுபடும் துவக்கத்தில் அரசு அவற்றுக்கு பொது உரிமை படைத்த சாதனங்களை வழங்கினால் அந்நிறுவனங்கள் இது பற்றி கவலைப்பட தேவையில்லை. எடுத்துக்காட்டாக நிதிப் பற்றாக்குறை இருந்தால் அரசு அவற்றுக்கு நிதி உதவி வழங்குவது, திறமையாளர் பற்றாக்குறை இருந்தால் அரசு அதற்கென இலவசமாக திறமையாளர்களை சேர்க்கும். தவிரவும், நிதி திரட்டும் உருவாக்கி தொழில் நிறுவனங்கள் முதலீட்டு குழுமத்துடன் கலந்தாய்வு நடத்தும் வாய்ப்பை ஏற்பாடு செய்கின்றோம் என்றார் அவர்.

1  2  3